Thursday, August 28, 2008

சிரி

செலவழித்த நேரங்களில்
சிரித்த நேரமும்
படைத்த நேரமும் தான்
பயனுள்ளவை
சிரி
சிரிக்கவை
படை படைக்க செய்

Wednesday, August 27, 2008

செய்

நீருக்குள் முனங்கும்
கூலாங்கற்களை விட
வெடித்து வெளியேறும்
நீற்குமில்கள் மேல் .
பறவ

மற மற

மறத்தமிழா மற
மறத்தமிழா மற
சாதி மற
மதம் மற
சடங்கு மற
நிறம் மற
இனம் மற
மறவாதே மனிதநேயம் . தி மற
மதம் மற
சடங்கு மற
நிறம் மற
இனம் மற
மறவாதே மனிதநேயம் .

வாழ்க்கை

வா என அழைத்து
வாழ் என பணித்து
மெய்யோடு
கை சேர்த்ததே
வாழ்க்கை

கவிதை

இருட்டு
எனக்குத் தெரியாது
நான் -
சூரியன் .